திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை
திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ளது. 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது 289.10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த சிறை 2517 கைதிகளுக்கு இடமளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சிறையின் முகப்பில் கைதிகளாலேயே நடத்தப்படும் உணவகம் உள்ளது.
Read article
Nearby Places

திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

பொன்மலை
இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.
அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

அண்ணா விளையாட்டு அரங்கம் - திருச்சிராப்பள்ளி
ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள அருங்காட்சியகம்
கே. கே. நகர், திருச்சி
திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பொன்மலை சந்தை
திருச்சிராப்பள்ளியில் உள்ள சந்தை

புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்